
வெள்ளி, 16 செப்டம்பர், 2011
பூமியை போன்ற புதிய கிரகணம்

கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ் கோப்பை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பூமியை போன்ற இன்னொரு கிரகணம் இருப்பதாய் கண்டுபிடித்தனர். இந்த பூமியை போன்று இருந்த புதிய கிரகனத்திர்க்கு எச்.டி 85512 பி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த எச்.டி 85512 பி பூமியை விட 3.6 மடங்கு பெரியது என்றும் அதனுடைய தோற்றம் பாறை போல் காட்சி அழிகிறது என்றும், மேலும் இந்த பூமியை போன்ற கிரகணத்தை சுற்றி நட்சத்திரம் கூடமும் உள்ளது என்றும், மேலும் இந்த கிரகணம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது என்றும், அதன் வலப்புறத்தில் தண்ணீர் சூளுந்து இருப்பதும்,மேகம்மூட்டமும் கானப்படுகிறதால் அங்கு உயிர்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்,இருபினும் தீவிர ஆரயிசிக்கு பிறகே இறுதியான முடிவு தெரிவிக்க முடியும் என்று விண்வெளியில் ஆய்வு மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக