
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
ஒரே கிளிக்கில் சாப்ட்வேர்

தற்போது கணினி துறை மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் கணினியின் பயன்பாடு பெருகி கொண்டே வருகின்றன. இவ்வாறு பெருகி வரும் கணினி பயன்பாட்டில் அதிகமாக பயன்படுவது சாப்ட்வேர்கள் தான் இவ்வாறு பல்வேறு பயன்பாடிற்கு பல்வேறு வகையான சாப்ட்வேர்கள் நாளுக்கு நாள் அருமுகமாகி வருகின்றன. ஒவ்வரு துறையினருக்கு எற்றமாரி ஒவ்வரு சாப்ட்வேர்கள்.சில நேரம் கணினி பயன்பாட்டில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு சாப்ட்வேர்களை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். அதற்க்கு அவர்கள் நாடுவது தங்களுடைய கணினியில் சென்று தேடுவதுதான் இதனால் நேரமும் வீணாகும் அப்படி பட்டவர்களுக்கு இதோ விண்டோஸ் இயங்கு தளத்தில் எளிதான வகையில் புதிய வசதிகளை தந்துள்ளது. இந்த வசதிகளை கொண்டு கணினி பயண்பாட்டார்கள் தங்களுடைய கணினியில் தாங்கள் அடிகடி திறக்க நேரிடும் பலவைகையான சாப்ட்வேர்களை ஒரே கிளிகில் திறக்கலாம். இதோ இதனை எப்படி செட் செய்வதற்கான எழிமையானமையான விழிகள் தங்கள் கணினியில் தாங்கள் விரும்பிய சாப்ட்வேர்களை ஒரே நேரத்தில் ஒரேகிளிகில் திறக்க செய்ய் அந்த சாப்ட்வேரை செலக்ட் செய்து வலது கீயை கிளிக் செய்ய வேண்டும் அதில் properties என்பதை கிளிக் செய்தால் இன்னொரு விண்டோ ஒன்று திறக்கும் அதில் shortcut tab என்பதை தேர்வு செய்து அந்த பகுதியில் none என்று இருப்பதை கிளிக் செய்து ஏதாவது ஒரு எழுத்தை அழுத்துங்கள் உதரனத்திற்க்கு m என்று அழுத்தினால் அதில் ctrl+alt+m என்று தோன்றும். இதேபோல் f என்று அழுத்தினால் ctrl+alt+f என்று தோன்றும் பின்பு கிழே உள்ள apply என்றதை அழுத்தி பின்பு ok செய்து தனங்களுடைய செட்டிங்க்சை உறுதி செய்து கொள்ளலாம் .இதே போன்ற வழிமுறைகளில் தாங்கள் விருப்பும் சாப்ட்வேர்களில் செட் செய்து தேடாமல் தாங்கள் உருவாக்கியை shortkey கொண்டு ஒரே கிளிக்கில் திறக்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக