வெள்ளி, 9 செப்டம்பர், 2011

ஒரே இடத்தில் பல சர்ச் எஞ்சின்கள்

உலகத்திலேயே அதிகமானோர் தங்களுக்கு தேவையான விசயங்களின் முடிவுகளை காண சர்ச் எஞ்சினையே நாடுகிறார்கள். அப்படி பட்டவர்களுக்கு மிக எளிதாக முடிவுகளை பெறுவதற்கு அனைத்து சர்ச் எஞ்சினும் ஒரே இடத்தில் தேடி கொள்ளலாம். www.soovle.com என்ற இணயதளத்தில் ஒரே இடத்தில் யாஹூ,கூகுள்,அமேசான்,யுடுப்,விகிபிடியா,ஆன்சர்ஸ் என்ற சர்ச் என்கின்களை கொண்டு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்,மேலும் இந்த தளத்தில் தேட வேண்டிய வார்த்தையை கொடுக்கம் போது தானாகவே ஒவ்வரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருகிறதோ அந்த வார்த்தைகளையும் கொடுக்கப்பட்டிருக்கும்.

0 comments:

கருத்துரையிடுக