செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தேர்தலில் நிற்கவும், வாக்களிக்கவும் பெண்களுக்கு உரிமை அளித்தது சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டக் கூடாது, ஆண் துணையின்றி வெளிநாடு செல்லக் கூடாது என தடைகள் இறந்தாலும் அந்நாட்டில், பெண்களின் சமுக பங்கை குறித்து பெரிய விவாதம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமுகப பங்களிப்பு செய்ய முடியும் என்பதால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக உள்ள ஷுரா மன்றத்துக்கு பெண்களுக்கு நியமிக்கப்படுகின்ற உரிமைகள் உண்டு என்றும்,
இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதல் செயல் முறைக்கு வரும் என்றும், பெண்களால் இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டத்தின்படி மீறாத வகையில் சமுக பங்களிப்பு அளிக்க முடியும் என்பதால் அவைகளை தடுக்கவோ அல்லது ஒத்திவைக்க மாட்டோம் என்றும், மேலும் இதனைக் குறித்து உயர்ந்த மதகுருக்களிடமும் ,மற்றவர்களிடமும் கலந்து ஆலோசித்து இனி அடுத்த ஆண்டு முதல் பெண்களும் ஷூரா மன்றத்தில்  உறுப்பினர் ஆகலாம் என mudiveduththullathaagavum  சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா தெரிவித்தார். நன்றி பிபிசி தமிழ்.காம். 

0 comments:

கருத்துரையிடுக