வெள்ளி, 7 அக்டோபர், 2011

செவ்வாய் கிரகத்தில் நீர் மூலக் கூறுகள்

அமெரிக்காவின் நாசா நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் குழு சர்வதேச விஞ்ஞானிகள் குழு உதவியுடன் சிகப்பு கிரகனாமான செவ்வாய் கிரகணத்தை குறித்து ஆராயிச்சி மேற்கொண்டு வந்தனர். சமீபத்தில் செவ்வாய் கிரகணத்தில் நடத்திய ஆராயிச்சியில் ஆங்காகே நீர் கூறுகள் இருப்பதை கண்டறியப்பட்டது.
 தற்போது மேற்கொண்டு வந்த ஆராயிச்சி மூலம் பூமியில் மேகங்கள் போல் வாயு நிலை நீர் அதாவது எதிர்பார்த்ததைவிட 100 மடங்கு அதிகமாக நீர் கூறுகள் இருப்பதை  கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய் கிரகணத்தில் சில இடங்களில் நீர் துகள்கள் பணிபாரையாக இருக்கும்.சில இடங்களில் நீர் துகள்கள் தூசு மற்றும் காற்றில் கழந்து மற்ற துகளோடு சேர்ந்து சுற்றி வருகிறது. இந்த நீர் துகள்கள் நிலத்தை அடைய முடியாமல் காற்றில் தொடர்ந்து தூசு சுற்றி கொண்டிருகிறது என்றும் செவ்வாய் கிரகணத்தில் எல்லா இடங்களிலும் நீர் காணப்படுகிறது என்றும் மேலும் இந்த நீர் கூறுகளை தரையில் காணமுடியாது என்றும், இருப்பதும் தெரியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நன்றி ஒற்றன்.காம்.  

0 comments:

கருத்துரையிடுக