வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஹஜ் யாத்திரையில் உயிர் இழந்த இந்தியர்

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் 5 வது கடமையாக இருப்பது ஹஜ். அதாவது இதற்க்கான மாதத்தில் மக்கா மற்றும் மதினா சென்று ஹஜ் யாத்திரை மேற்கொள்வது தான். இந்த ஆண்டு இதுவரைக்கும்  20 ஆயிரம் இஸ்லாமியர்கள்  ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வாறு ஹஜ் யாத்திரையின் போது   பருக்கி ஹுசெய்ன் என்ற 70 வயதுடைய இந்தியர் ஒருவர் மதினாவில் காலமானார். இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜித்தாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி தினமலர்.காம்.


0 comments:

கருத்துரையிடுக