புதன், 5 அக்டோபர், 2011

தமிழகத்தில் புலகத்தில் கள்ள நோட்டு

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் பொருளாதரத்தை சீர்குலைக்கும் வகையில் ஆதிகாளவில் ரூ. 100௦௦,500௦௦,1000 ௦௦௦ ஆகிய நோட்டுகளை புலகத்தில் வருவதாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு உளவு துறை தெரிவித்தது. சமீபத்தில் புது டெல்லியில் அனைத்து மாநில போலிஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடேந்தேரியது.
அந்த கூட்டத்தில் கள்ள நோட்டு அச்சடிப்பவர், அதனை புலகத்தில் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் ஜாமீனில் கூட விடுவிக்காமால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கு  உத்தரவு பிரபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் சோதனை சாவடிகளில் போலீசார்கள் சோதனை மேற்கொண்டனர். போலீசார்கள் நேற்று சோதனை மேற்கொண்டு வரும்பொழுது வாசுதேவநல்லூர் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இணங்க தோல் பையுடன்  பைக்கில் வந்த இரு நபரை சோதனையிட்ட போது அவரிடத்தில் ரூ 1 லட்சத்து 10௦ ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டு இருப்பதை கண்டனர். உடனடியாக அவ்விருவரையும் போலீசார் கைது செய்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த கள்ள நோட்டுகளில் ரூ 500 மற்றும் 1000  ௦ அதிகமாக காணப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரித்த போது அவர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட டுவிபுரத்தை சேர்ந்த 53 வயதுடைய குருமூர்த்தி. இவர் மீது கள்ள நோட்டு தொடர்பாக 26 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இன்னொருவர் விருதுநகர் மாவட்ட சேத்தூர் சுந்தராஜபுரத்தை சேர்ந்த 46 வயதுடைய ராஜெந்தரன் என்பது தெரிய வந்தது. மேலும் கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும் அதனை சென்னையை சேர்ந்த ஜெகன் என்பவர் புலகத்தில் விடுவதாகவும், மேலும் அவருக்கு பல ஊர்களில் ஏஜெண்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து ஜெகனை கைது செய்ய தனிப்படை போலீசார்கள் சென்னைக்கு விரைந்துல்லார்கள். நன்றி.தினகரன்.காம். 

0 comments:

கருத்துரையிடுக