புதன், 21 செப்டம்பர், 2011

இரண்டு சூரியனை சுற்றும் கிரகணம்


அமெரிக்கா ஆராயிச்சி நிறுவனமான நாசா விண்வெளி அராயிச்சிக்காக கெப்ளர் விண்கலம் ஒன்றை விண்வெளியில் ஏவப்பட்டது. இந்த கெப்ளர் விண்கலம் விண்வெளியில் எடுத்து அனுப்பிய புகை படங்களில் சூரியனை விட அதிக வெப்பத்தில் இரண்டு சிறிய வடிவிலான சூரியனையும் அதனை புதிய கிரகம் சுற்றி வருவதையும் அமெரிக்கா அராயிச்சி நிறுவனம் நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு கெப்ளர் 16பி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கெப்ளர் 16பி கிரகம் பூமியில் இருந்து 200 ௦௦ ஆண்டுகள் சமமான தூரத்தில் உள்ளது என்றும், சனி கிரகம் வடிவிலான கெப்ளர் கிரகணம முற்றிலும் உறைந்த நிலையில் பாறைகள், வாய்வுகள் மட்டும் நிறைந்தது என்றும், மேலும் உயிரிணம் வாழ முடியாத இந்த கெப்ளர் கிரகணம் அருகில் உள்ள அதிக வெப்பங்களை கொண்ட இரண்டு சூரியன்களை சுற்றி வருகிறது என்றும், கெப்ளர் விண்கலம் அனுப்பிய புகை படத்தில் இருந்த இரண்டு சூரியனும் நமது சூரியனை விட அளவில் சிறியது என்றும், முதலாவது சூரியன் நமது சூரியனில் 3 இல் 2 பங்கு சிறியது என்றும், இரண்டாவது சூரியன் நமது சூரியனில் 5 இல் ஒரு பங்கு இருக்கிறது என்றும், இந்த இரண்டு சூரியனும் தன்னை தானே சுற்றி வருகிறதாகவும், மேலும் 20 நாட்களுக்கு ஒருமுறை இந்த சூரியன் நட்சத்திர அருகாமையில் வருகிறதாகவும்,அப்பொழுது இதனை சுற்றி வந்த கெப்ளர் 16 பி கிரகத்தின் நிழல் விழுவதால் அடிகடி கிரகணம் ஏற்ப்படுகிறது என்றும்,மேலும் இதனுடைய இயக்கத்தால் இதனுடைய வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை என்று விண்வெளி அராயிச்யாளர் ஆலன் பாஸ் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக