2005 ஆம் ஆண்டு செயலிழந்தது.
செயல் இழந்து வளிமண்டலத்தை சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் வளிமண்டலத்தில் நுழைய உள்ளது. அவ்வாறு நுழையும் போது ஒரு அளவு உள்ள இந்த செயற்கைக்கோள் வெடித்து 10006 துண்டுகளாக சிதற கூடும். அவ்வாறு வெடித்து சிதறிய துண்டுகளின் பெரும்பகுதி வளிமண்டலத்தில் நுழையும் போது எரிந்து சாம்பலாகிவிடும். வெடித்து சிதறிய பாகங்களின் எடை 150 கிலோ வரை இருக்கலாம். வளிமண்டலத்தில் நுழையும் துண்டுகள் எரிந்து சாம்பலாகினாலும் அதில் 26 துண்டுகளால் பூமி தாக்க வாயிப்பு உள்ளது. பொதுவாக செயலிழந்த செயற்கைக்கோள் பூமியை சுற்றி வரும் போது பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லை இருபினும் வளிமண்டலத்தில் விழும் போது அவை எரிந்து சாம்பலாகி விடும். இதையும் மீறி பூமிக்கு வரும் செயர்க்கைகொல்களை கடழலில் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ் செயர்க்கைகாவ்ல்களில் எரிப்பொருள் இல்லாததால் இதனுடைய செயல்பாட்டை கட்டுபடுத்த முடியாதது என்றும், இந்த யு.ஏ.ஆர்.எஸ் செயர்க்கைகாவ்லகளின் உடைந்த பாகங்கள் கடலில் விழவும் வாயிப்பு இல்லை என்றும், இருபினும் வடக்கு கெனடாஅல்லது தென் அமெரிக்காவில் தென் பகுதில் விழ வாயிப்புகள் அமெரிக்கா விண்வெளி ஆராயிச்சி மையமான நாசா கடந்த 1991 ஆம் ஆண்டு யு.ஏ.ஆர்.எஸ் என்ற உயர் வளிமண்டல ஆராயிச்சி செயற்கைக்கோள் ஒன்றை 3525 கோடி செலவில் விண்ணில் ஏவியது. விண்ணில் ஏவப்பட்ட இந்த யு.ஏ.ஆர்.எஸ் செயற்கைக்கோள் 14 ஆண்டுகளாக வளிமண்டலம் குறித்த செய்திகளை திரட்டி அனுப்பி கொண்டு இருந்தது. 5670 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் கடந்த 2005 ஆம் ஆண்டு செயலிழந்தது. செயல் இழந்து வளிமண்டலத்தை சுற்றி வந்த இந்த செயற்கைக்கோள் வளிமண்டலத்தில் நுழைய உள்ளது. அவ்வாறு நுழையும் போது ஒரு அளவு உள்ள இந்த செயற்கைக்கோள் வெடித்து 10006 துண்டுகளாக சிதற கூடும். அவ்வாறு வெடித்து சிதறிய துண்டுகளின் பெரும்பகுதி வளிமண்டலத்தில் நுழையும் போது எரிந்து சாம்பலாகிவிடும். வெடித்து சிதறிய பாகங்களின் எடை 150 கிலோ வரை இருக்கலாம். வளிமண்டலத்தில் நுழையும் துண்டுகள் எரிந்து சாம்பலாகினாலும் அதில் 26 துண்டுகளால் பூமி தாக்க வாயிப்பு உள்ளது. பொதுவாக செயலிழந்த செயற்கைக்கோள் பூமியை சுற்றி வரும் போது பூமியில் விழுந்து பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லை இருபினும் வளிமண்டலத்தில் விழும் போது அவை எரிந்து சாம்பலாகி விடும். இதையும் மீறி பூமிக்கு வரும் செயர்க்கைகொல்களை கடழலில் விழச் செய்வது வழக்கம். ஆனால் யு.ஏ.ஆர்.எஸ் செயர்க்கைகாவ்ல்களில் எரிப்பொருள் இல்லாததால் இதனுடைய செயல்பாட்டை கட்டுபடுத்த முடியாதது என்றும், இந்த யு.ஏ.ஆர்.எஸ் செயர்க்கைகாவ்லகளின் உடைந்த பாகங்கள் கடலில் விழவும் வாயிப்பு இல்லை என்றும், இருபினும் வடக்கு கெனடா உள்ளது என்றும், இதில் மனிதர்கள் மீது 3200 ல் ஒரு பங்கு விளக் கூடும் என்றும், மேலும் இந்த உடைந்த பாகங்கள் பூமியில் விழும் இடத்தில் அதனுடைய சுற்றளவு சுமார் 750 ௦ கிலோ மீட்டர் வரை அதன் பாகங்கள் பரவும் என்றும், இது எப்போது விண்வெளியில் இருந்து கிளம்பும் என்று சரியாக கணிக்க முடியாத நிலையில் இன்று அல்லது நாளை பூமியில் விழும் என விஞ்ஞானிகள் தெரிவிகின்றன. நன்றி தினமலர்.
0 comments:
கருத்துரையிடுக