செவ்வாய், 20 செப்டம்பர், 2011

குவைத் knpc நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை


குவைத்தில் பிரபலமான என்னை நிறுவனமான KNPC (குவைத் நேஷனல் பெற்றோலியம் கம்பெனி) என்ற நிறுவனத்திற்கு உடனடியாக ஆட்கள் தேவை என்றும், எந்ததந்த பிரிவுகள், அவர்களின் ஊதியம் பற்றின விவரத்துடன் KNPC நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வேளையில் துபாயில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இந்தியர்களும் விண்ணபிக்கலாம்.
இதோ ஊதிய விவரத்துடன் மெக்கானிக்கல் டிசைன் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400, வெல்டிங் மற்றும் பேஃபிரிகேன் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, இண்டஸ்ட்ரியல் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1600௦௦, ரிஸ்க் அசசச்மென்ட் என்ஜினியர் இவர்களுக்கானா ஊதியம் KD1400௦௦, ரிஸ்க் அசஸ்மென்ட் ஸ்பெஷளிஷிட் இவர்களுக்கான ஊதியம் KD2200௦௦, கெமிக்கல் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, ப்ராசஸ் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, மெக்கானிக்கல் பிளன்ட் மானிடரிங் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦, ஆபரேடிங் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦, TRAC என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦, இன்ஸ்ட்ருமென்ட் மெயண்டனன்ஸ் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦, இம்பிளிமேன்டேசன் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, SR. என்ஜினியர் பிளான் கோஆர்டினேசன் இவர்களுக்கான ஊதியம் KD2000௦௦, லாகிஸ்டிக்ஸ் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, டிராப்த்மேன் இவர்களுக்கான ஊதியம் KD௦600௦, குவாலிட்டி கண்ட்ரோல் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, சிவில் கன்ஸ்ட்ரக்சன் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, ஆடிட் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, SR. ஆடிட் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD2000௦௦, மெயண்டனன்ஸ் பிளானிங் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, பிளானிங் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1600, 10 வருட அனுபவமுள்ள SR. பிளானிங் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD2200௦௦௦, பிளானிங் ஸ்பெஷளிஷ்ட் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, ரோடேடிங் எகுப்மென்ட் என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦, நர்ஸ் (ஆண்) இவர்களுக்கான ஊதியம் KD600, நர்ஸ் (பெண்) இவர்களுக்கான ஊதியம் KD600௦, செக்குரிட்டி என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400௦௦, செபிடி என்ஜினியர் இவர்களுக்கான ஊதியம் KD1400, செப்டி ஏற்கோநோமிக்ஸ் இவர்களுக்கான ஊதிய KD600௦௦, ஆகுபெஷ்ணல்ல் ஹைஜீன் டேசனிஷன் இவர்களுக்கான ஊதியம் KD900௦, பீல்ட் ஆபரேட்டர் இவர்களுக்கான ஊதியம் KD900௦, கொரோஷ்னால் மற்றும் மெயட்லர்கி இவர்களுக்கான ஊதியம் KD1600௦. என்னை, பெற்றோகேமிக்கள், வாய்வு துறைகளில் குறைந்தபட்சம் 6 வருடம் அனுபவமுள்ளவர்கள் தங்களின் பயோடேட்டா, கல்வி தகுதியுடைய சான்றிதலின் நகல், 6 வருடம் வேலை அனுபவமுள்ள சான்றிதல், முதல் மற்றும் கடேசி பக்கமான பாஸ்போர்ட் நகல், குவைத்தில் உள்ளவர்கள் என்றால் இத்துடன் சிவில் id நகல் அல்லது ரெசிடென்ட் நகல் ஆகியவைகளை இணைத்து karen .asuncion @hesico .com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

0 comments:

கருத்துரையிடுக